Tamil Dictionary 🔍

நிசீதிகை

niseethikai


உண்ணாநோன்பால் உயிர்விடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்ணாநோன்பால் உயிர்விடுகை. சந்திர நந்தியாசிரிகர் நிசீதிகை (T. A. S. i, 231). Death by fasting, a custom among Jains;

Tamil Lexicon


nicītikai,
n. ni-ṣūdika. [K. niṣidige.]
Death by fasting, a custom among Jains;
உண்ணாநோன்பால் உயிர்விடுகை. சந்திர நந்தியாசிரிகர் நிசீதிகை (T. A. S. i, 231).

DSAL


நிசீதிகை - ஒப்புமை - Similar