Tamil Dictionary 🔍

நிகழ்வு

nikalvu


நடக்கை ; காண்க : நிகழ்காலம் ; நிலைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Occurrence. See நிகழ்ச்சி, 1. See நிகழ்காலம்.இறப்பினகழ்வி னெதிர்வி னென்றா (தொல். சொல். 202). 2. (Gram.)

Tamil Lexicon


சம்பவிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


nikaḻvu
n. id.
1. Occurrence. See நிகழ்ச்சி, 1.
.

2. (Gram.)
See நிகழ்காலம்.இறப்பினகழ்வி னெதிர்வி னென்றா (தொல். சொல். 202).

DSAL


நிகழ்வு - ஒப்புமை - Similar