Tamil Dictionary 🔍

நகழ்வு

nakalvu


துன்பம் ; ஆசனவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். நகழ்வொழிந் தாரவர் நாதனை யுள்கி (திருமந். 2669). 1. Pain; . See நகழ்வாதனம். (தத்துவப். 107.)

Tamil Lexicon


nakaḻvu,
n. id.
1. Pain;
துன்பம். நகழ்வொழிந் தாரவர் நாதனை யுள்கி (திருமந். 2669).

See நகழ்வாதனம். (தத்துவப். 107.)
.

DSAL


நகழ்வு - ஒப்புமை - Similar