Tamil Dictionary 🔍

நாவலகலிடம்

naavalakalidam


ஏழு தீவுகளுள் உப்புக்கடல் சூழ்ந்த தீவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நாவலந்தீவு. நாவலகலிடத்து ஞாயிறனையனாய் (பு. வெ. 8, 17).

Tamil Lexicon


nāval-akal-iṭam,
n. id. +.
See நாவலந்தீவு. நாவலகலிடத்து ஞாயிறனையனாய் (பு. வெ. 8, 17).
.

DSAL


நாவலகலிடம் - ஒப்புமை - Similar