நாற்றுப்பாவுதல்
naatrruppaavuthal
விதை தெளித்தல் ; தானியம் முதலியன பதிபோடுதல் ; இளஞ்செடிப் பதியம் வைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வித்தூன்றுதல். 1. To sow seeds; இளஞ்செடிப்பதியம் வைத்தல். 2. To transplant seedlings;
Tamil Lexicon
, ''v. noun.'' Scattering seeds or setting seed-stones for plants, வித்தூன்றல். 2. Setting young plants in groups, for transplanting.
Miron Winslow
nāṟṟu-p-pāvu-,
v. intr. id.+.
1. To sow seeds;
வித்தூன்றுதல்.
2. To transplant seedlings;
இளஞ்செடிப்பதியம் வைத்தல்.
DSAL