Tamil Dictionary 🔍

நாராயணாஸ்திரம்

naaraayanaassthiram


திருமாலை அதிதேவதையாக வுடைய அம்பு. A powerful arrow whose presiding deity is Viṣṇu;

Tamil Lexicon


nārāyaṇāstiram,
n. id.+astra.
A powerful arrow whose presiding deity is Viṣṇu;
திருமாலை அதிதேவதையாக வுடைய அம்பு.

DSAL


நாராயணாஸ்திரம் - ஒப்புமை - Similar