Tamil Dictionary 🔍

வருணாஸ்திரம்

varunaassthiram


வருணனைத் தேவதையாகக்கொண்ட பாணம். (W.) The mystic arrow whose presiding deity is Varuṇa;

Tamil Lexicon


, ''s.'' A missile weapon, from வருணன், 2. A weapon the subject of incantations in the name of Varuna.

Miron Winslow


varuṇātiram
n. varuṇāstra.
The mystic arrow whose presiding deity is Varuṇa;
வருணனைத் தேவதையாகக்கொண்ட பாணம். (W.)

DSAL


வருணாஸ்திரம் - ஒப்புமை - Similar