Tamil Dictionary 🔍

நாய்க்குட்டி

naaikkutti


குட்டிநாய் ; ஒரு பணிவுமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குட்டி நாய். 1. Puppy; ஒரு பணிவுமொழி. 2. A term of humility;

Tamil Lexicon


, ''s.'' A young dog, a puppy.

Miron Winslow


nāy-k-kuṭṭi,
n. id.+.
1. Puppy;
குட்டி நாய்.

2. A term of humility;
ஒரு பணிவுமொழி.

DSAL


நாய்க்குட்டி - ஒப்புமை - Similar