நாதாங்கிமொந்தன்
naathaangkimondhan
ஈரோட்டுப் பக்கத்தில் வளரும் மொந்தன்வாழைவகை. Loc. A species of the montaṉ plantain, cultivated near Erode;
Tamil Lexicon
nātāṅki-montaṉ,
n. நாதாங்கி +.
A species of the montaṉ plantain, cultivated near Erode;
ஈரோட்டுப் பக்கத்தில் வளரும் மொந்தன்வாழைவகை. Loc.
DSAL