நாண்மகிழிருக்கை
naanmakilirukkai
நாளோலக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாளோலக்கம். வீயாது சுரக்குமவ னாண்மகிழிருக்கையும் (மலைபடு. 76). Durbar, as of a king;
Tamil Lexicon
nāṇ-makiḻ-irukkai,
n. id. +.
Durbar, as of a king;
நாளோலக்கம். வீயாது சுரக்குமவ னாண்மகிழிருக்கையும் (மலைபடு. 76).
DSAL