நாடகத்தரம்பையர்
naadakatharampaiyar
மேனகை , அரம்பை , ஊர்வசி , திலோத்தமை என்னும் தேவகணிகையர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேனகை, அரம்பை, உருப்பசி, திலோத்தமை என்ற தேவகணிகையர். (பிங்.) Celestial dancing-girls, tour in number, viz., Mēṉakai, Arampai, Uruppaci, Tilōttamai;
Tamil Lexicon
nāṭakattarampaiyar,
n. id. +.
Celestial dancing-girls, tour in number, viz., Mēṉakai, Arampai, Uruppaci, Tilōttamai;
மேனகை, அரம்பை, உருப்பசி, திலோத்தமை என்ற தேவகணிகையர். (பிங்.)
DSAL