Tamil Dictionary 🔍

நாடகக்கணிகை

naadakakkanikai


நாட்டியப் பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்டியப் பெண். நாடகக்கணிகையர் தகுதியென்னார் தன்மையள்மையின் (மணி.24, 23) Actress, dancing-girl;

Tamil Lexicon


நாடகசாலைப்பெண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An actress, a dancing girl, கூத்தி.

Miron Winslow


nāṭaka-k-kaṇikai,
n. nāṭaka+.
Actress, dancing-girl;
நாட்டியப் பெண். நாடகக்கணிகையர் தகுதியென்னார் தன்மையள்மையின் (மணி.24, 23)

DSAL


நாடகக்கணிகை - ஒப்புமை - Similar