Tamil Dictionary 🔍

நாக்குநீள்ளுதல்

naakkuneelluthal


கடுமையாய்ப் பேசுதல். 2. To be reckless in speech, to have a long tongue; விருப்பமிகுதல். நாக்கு நீள்வன் ஞானமில்லை (திவ். திருவாய். 4, 7, 6). 1. To be greedy; to have unbounded desires;

Tamil Lexicon


nākku-nīḷ-
v. intr. id.+.
1. To be greedy; to have unbounded desires;
விருப்பமிகுதல். நாக்கு நீள்வன் ஞானமில்லை (திவ். திருவாய். 4, 7, 6).

2. To be reckless in speech, to have a long tongue;
கடுமையாய்ப் பேசுதல்.

DSAL


நாக்குநீள்ளுதல் - ஒப்புமை - Similar