Tamil Dictionary 🔍

நாக்குநரம்பற்றவன்

naakkunarampatrravan


தீயவை பேசுபவன் ; அளவு கடந்து பேசுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவுகடந்து பேசுபவன். A man who wags his tongue;

Tamil Lexicon


nākku-narampaṟṟavaṉ
n. id.+.
A man who wags his tongue;
அளவுகடந்து பேசுபவன்.

DSAL


நாக்குநரம்பற்றவன் - ஒப்புமை - Similar