Tamil Dictionary 🔍

நாகவல்லி

naakavalli


வெற்றிலைக்கொடி ; திருமணநிறைவுச் சடங்கில் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெற்றிலை. (பிங்.) 1. Betel; விவாக விறுதியில் ஐந்தாநாள் நடக்குஞ் சடங்கு. 2. Concluding ceremony of a marriage on the fifth day;

Tamil Lexicon


--நாகவள்ளி, ''s.'' A betel plant, வெற்றிலைக்கொடி. 2. [''also'' நாகவல்லி முகூர்த்தம்.] The finishing ceremony of a marriage on the fifth day, கல்யாணச்ச டங்கிலொன்று.

Miron Winslow


nāka-valli
n. nāga-vallī.
1. Betel;
வெற்றிலை. (பிங்.)

2. Concluding ceremony of a marriage on the fifth day;
விவாக விறுதியில் ஐந்தாநாள் நடக்குஞ் சடங்கு.

DSAL


நாகவல்லி - ஒப்புமை - Similar