Tamil Dictionary 🔍

நாகரவண்டு

naakaravandu


பொன்வண்டு ; நத்தைவகை ; சிறுகுழந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன்வண்டு. (திவா.) 1. Green beetle, Chrysochroa chinensis; நத்தைவகை. Loc. 2. Snail; சிறுகுழந்தை. நண்டு சிண்டு நாகரவண்டுக ளெல்லாம் அங்கே வந்தன. 3. Urchin, a term of contempt;

Tamil Lexicon


s. a sort of beetle, பொன் வண்டு.

J.P. Fabricius Dictionary


பொன்வண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [nākrvṇṭu] ''s.'' A kind of beetle, பொன்வண்டு.

Miron Winslow


nākara-vaṇṭu
n.
1. Green beetle, Chrysochroa chinensis;
பொன்வண்டு. (திவா.)

2. Snail;
நத்தைவகை. Loc.

3. Urchin, a term of contempt;
சிறுகுழந்தை. நண்டு சிண்டு நாகரவண்டுக ளெல்லாம் அங்கே வந்தன.

DSAL


நாகரவண்டு - ஒப்புமை - Similar