நளினக்காரன்
nalinakkaaran
நயப்பேச்சுள்ளவன் ; விகடன் ; எள்ளிநகையாடுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விகடன். 2. Jester, buffoon; பரிகசிப்போன். 3. Mocker, Scoffer; சாதுரியப்பேச்சுள்ளவன். 1. Wag, witty, humorous man;
Tamil Lexicon
, ''s.'' A wag, a witty, humorous man. 2. A jester, a buffoon. 3. A mocker, a scoffer.
Miron Winslow
naḷiṉa-k-kāraṉ,
n. id. +. (W.)
1. Wag, witty, humorous man;
சாதுரியப்பேச்சுள்ளவன்.
2. Jester, buffoon;
விகடன்.
3. Mocker, Scoffer;
பரிகசிப்போன்.
DSAL