Tamil Dictionary 🔍

நறைக்காய்

naraikkaai


சாதிக்காய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதிக்காய். பைங்கொடி நறைக்கா யிடையிடுபு (திருமுரு.190). Nutmeg;

Tamil Lexicon


naṟai-k-kāy
n. நறை+.
Nutmeg;
சாதிக்காய். பைங்கொடி நறைக்கா யிடையிடுபு (திருமுரு.190).

DSAL


நறைக்காய் - ஒப்புமை - Similar