நறும்பிசின்
narumpisin
காண்க : கரியபோளம் ; பிசின்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிசின்வகை. (யாழ். அக.) நறும்பிசினாகண நற்கோட்டம் (சிலப் 6,76, அரும். மேற்கோள்). 2. A kind of fragrant gum ; See கரியபோளம். 1. Socotrine aloe.
Tamil Lexicon
, ''s.'' A kind of fragrant gum, a drug, சாதிசம்.
Miron Winslow
naṟum-piciṉ
n. id. +.
1. Socotrine aloe.
See கரியபோளம்.
2. A kind of fragrant gum ;
பிசின்வகை. (யாழ். அக.) நறும்பிசினாகண நற்கோட்டம் (சிலப் 6,76, அரும். மேற்கோள்).
DSAL