Tamil Dictionary 🔍

நருவிசு

naruvisu


நாகரிகம் ; சிக்கனம் ; துப்புரவு ; நேர்மையானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேர்மையானது. அவன் காரியங்களெல்லாம் நருவிசானது. 4. Straight dealing; துப்புரவு. 2. Neatness, cleanliness; நாகரிகம். 1. Refinement in manners; சிக்கனம். அந்தக் குடும்பம் நருவிசாய் நடக்கிறது. 3. Thrift;

Tamil Lexicon


naruvicu,
n.
1. Refinement in manners;
நாகரிகம்.

2. Neatness, cleanliness;
துப்புரவு.

3. Thrift;
சிக்கனம். அந்தக் குடும்பம் நருவிசாய் நடக்கிறது.

4. Straight dealing;
நேர்மையானது. அவன் காரியங்களெல்லாம் நருவிசானது.

DSAL


நருவிசு - ஒப்புமை - Similar