Tamil Dictionary 🔍

நரகாலி

narakaali


கால்நடைகளுக்கு வரும் ஒரு நோய் வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கால்நடைகளுக்குவரும் நோய்வகை. (W.) A disease in cattle, a kind of tumour in the intestines;

Tamil Lexicon


s. a disease in cattle, a kind of tumour in the intestines, extending to the liver.

J.P. Fabricius Dictionary


, [nrkāli] ''s.'' A disease in cattle, a kind of tumor in the intestines, extending to the liver, ஆடுமாடுகளுக்குவருமோர்நோய்.

Miron Winslow


narakāli,
n.
A disease in cattle, a kind of tumour in the intestines;
கால்நடைகளுக்குவரும் நோய்வகை. (W.)

DSAL


நரகாலி - ஒப்புமை - Similar