நரககதி
narakakathi
நாற்கதியுள் நரகலோகவாசிகளாகப் பிறக்கும் பிறவி. நரக கதித்துன்பம் (சீவக. 2762, தலைப்பு). 1. The state of a hell-being, one of nār-kati, q.v.; நரகப்பிராப்தி. (யாழ்.அக.) 2. Fate of being consigned to hell;
Tamil Lexicon
, ''s.'' One of the four races of begins, that of the nether worlds.
Miron Winslow
naraka-kati,
n. id.+.
1. The state of a hell-being, one of nār-kati, q.v.;
நாற்கதியுள் நரகலோகவாசிகளாகப் பிறக்கும் பிறவி. நரக கதித்துன்பம் (சீவக. 2762, தலைப்பு).
2. Fate of being consigned to hell;
நரகப்பிராப்தி. (யாழ்.அக.)
DSAL