நப்பாசை
nappaasai
நாவின் தீராத ஆசை ; வீணான ஆசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாவின்தீராவாசை. 1. Insatiable sense of taste; வீணான ஆசை. 2. Vain hope or desire;
Tamil Lexicon
nappācai,
n. நம்பு-+ ஆசை.
1. Insatiable sense of taste;
நாவின்தீராவாசை.
2. Vain hope or desire;
வீணான ஆசை.
DSAL