Tamil Dictionary 🔍

நபுஞ்சகன்

napunjakan


அலி ; ஆண்தன்மை இழந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்டன்மையிழந்தவன். (W.) 2. Eunuch, impotent man; அலி. (பிங்.) 1. Hermaphrodite;

Tamil Lexicon


, ''s.'' An hermaphrodite, பே டன். 2. A eunuch, an impotent man, ஆண்குறிவாங்கப்பட்டவன்.

Miron Winslow


napunjcakān,
n. id.
1. Hermaphrodite;
அலி. (பிங்.)

2. Eunuch, impotent man;
ஆண்டன்மையிழந்தவன். (W.)

DSAL


நபுஞ்சகன் - ஒப்புமை - Similar