நன்றிகொல்லுதல்
nanrikolluthal
செய்ந்நன்றி மறக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நன்றிகெடு-. செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறல், 110).
Tamil Lexicon
-நன்றிகோறல், ''v. noun.'' Being ungrateful, ''(lit.)'' slaying benefits, செய்நன்றிமறத்தல். ''(p.)'' See கொல், ''v.''
Miron Winslow
naṉṟi-kol-,
v. intr. id.+.
See நன்றிகெடு-. செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறல், 110).
.
DSAL