Tamil Dictionary 🔍

நந்தியாவட்டம்

nandhiyaavattam


ஒரு பூச்செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செடிவகை. அலர்ந்த காலை நந்தியாவட்ட நறு நகைமுடி யரசனாயின் (சீவக.1287). East Indian rosebay, l.sh., Taberxmontana coronaria;

Tamil Lexicon


நந்தியாவட்டை, s. a flowering shrub, nerium coronarium நந்தியாவட்டத்தாமன், Duryodhana as wearing a garland of the நந்தியா வட்டை flower.

J.P. Fabricius Dictionary


[nantiyāvaṭṭam ] --நந்தியாவட்டை, ''s.'' (''St.'' நந்தியாவர்த்தம்.) A beautiful flower ing shrub, ஓர்மலர்ச்செடி. Nerium coro narium, ''(Ait.)'' Tabern&ae;montena. ''(D.)'' There are two species, அடுக்குநந்தியாவட்டம், பெருநந்தியாவட்டம், bearing a large flower, called the eye-flower; ஒற்றைநந்தியாவட்டம், a single petaled flower. ''(c.)''

Miron Winslow


nantiyāvaṭṭam,
n. nandyāvarta.
East Indian rosebay, l.sh., Taberxmontana coronaria;
செடிவகை. அலர்ந்த காலை நந்தியாவட்ட நறு நகைமுடி யரசனாயின் (சீவக.1287).

DSAL


நந்தியாவட்டம் - ஒப்புமை - Similar