Tamil Dictionary 🔍

நட்டமுட்டிசிந்தனை

nattamuttisindhanai


இழந்தபொருளையும் ஒளித்துவைத்த பொருளையும் நினைத்த பொருளையும் பற்றி நிமித்தத்தால் அறிந்து கூறுகை பாரினில் நட்ட முசிந்தனை பகரவேண்டில் (சூடா.உள்.302) . Divination by a soothsayer about things lost, hidden or thought of ;

Tamil Lexicon


, ''s.'' The three species of things, on which divination is exer cised, also the kinds of divination, and a work treating on the art. The three thing are, 1. நட்டம், loss. 2. முட்டி, the closed hand in reference to what is held at the time. 3. சிந்தனை, thought of the person, applied to the diviner.

Miron Winslow


naṭṭa-muṭṭi-cintaṉai,
n.nasṭa-muṣṭi.+.
Divination by a soothsayer about things lost, hidden or thought of ;
இழந்தபொருளையும் ஒளித்துவைத்த பொருளையும் நினைத்த பொருளையும் பற்றி நிமித்தத்தால் அறிந்து கூறுகை பாரினில் நட்ட முசிந்தனை பகரவேண்டில் (சூடா.உள்.302) .

DSAL


நட்டமுட்டிசிந்தனை - ஒப்புமை - Similar