நடையுடைபாவனை
nataiyutaipaavanai
மக்களின் வழக்கவொழுக்கம் முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மக்களின் வழக்கவொழுக்க முதலியன. Manners and customs, as of a nation;
Tamil Lexicon
, ''s.'' [''prov. for'' நடை நடைபாவனை, ''which see.'']
Miron Winslow
naṭai-y-uṭai-pā-vaṉai,
n. id.+ உடை +.
Manners and customs, as of a nation;
மக்களின் வழக்கவொழுக்க முதலியன.
DSAL