நச்செலி
nacheli
சுண்டெலி ; மூஞ்சூறு ; நஞ்சுள்ள எலிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல்லில் விசமுள்ளதும் சிலசமயங்களில் சாவு விளக்கக்கூடியதுமான எலிவகை A kind of rat whose bite is poisonous and sometimes fatal சுண்டெலி 1.Mouse மூஞ்சூறு. 2.Shrew-mouse;
Tamil Lexicon
, ''s.'' A kind of rat whose bite is poisonous, sometimes fatal. ''(c.)''
Miron Winslow
nacceli,
n.நச்சு+. (யாழ். அக.)
1.Mouse
சுண்டெலி
2.Shrew-mouse;
மூஞ்சூறு.
nacceli,
n.நஞ்சு+.
A kind of rat whose bite is poisonous and sometimes fatal
பல்லில் விசமுள்ளதும் சிலசமயங்களில் சாவு விளக்கக்கூடியதுமான எலிவகை
DSAL