Tamil Dictionary 🔍

நச்சினார்க்கினியர்

nachinaarkkiniyar


உத்தேசம்14-ஆம் நூற்றாண்டில் மதுரையில் வசித்தவரும், பாரத்துவாச கோத்திரத்துப்பிறந்த அந்தணரும். தொல்காப்பியம் கலித்தொகை முதலிய பழையநூல்களுக்கு உரையியற்றியவருமான ஆசிரியர். A Brahmin of Bhāradvāja gōtra, native of Madura, probably of the 14th c., author of commentaries on Tolkāppiyam, Kalittokai and other ancient classics;

Tamil Lexicon


nacciṉārkkiṉiyar,
n.
A Brahmin of Bhāradvāja gōtra, native of Madura, probably of the 14th c., author of commentaries on Tolkāppiyam, Kalittokai and other ancient classics;
உத்தேசம்14-ஆம் நூற்றாண்டில் மதுரையில் வசித்தவரும், பாரத்துவாச கோத்திரத்துப்பிறந்த அந்தணரும். தொல்காப்பியம் கலித்தொகை முதலிய பழையநூல்களுக்கு உரையியற்றியவருமான ஆசிரியர்.

DSAL


நச்சினார்க்கினியர் - ஒப்புமை - Similar