Tamil Dictionary 🔍

நசிவுகாண்

nasivukaan


nacivu-kāṇ-,
v.intr. நசிவு+. (W.)
1.To become injured or bruised, as ripe fruit;
நைந்து சேதப்படுதல்

2.To turn shy or discordant, as friends;
மனம் வேறுபடுதல்.

3.To be insecure, as in one's office;
நிலையற்றிருத்தல்.

DSAL


நசிவுகாண் - ஒப்புமை - Similar