Tamil Dictionary 🔍

நக்கவாரி

nakkavaari


நக்கவாரத் தீவினர் ; ரொக்க வணிகன் ; நம்பிக்கையற்ற வணிகன் ; குள்ளமானது ; மூன்று ஆண்டுகளில் காய்க்கும் தென்னைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நக்கவாரத் தீவினர். (W.) 1. Native of the Nicobars; ரொக்கவியாபாரி (W.) 2. One Who trades for ready money; நம்பிக்கையற்ற வியாபாரி. (யாழ். அக.) 3. A Merchant who has no confidence in his customers; குள்ளமானது. (W.) 4. That which is dwarfed or stunted; மூன்று வருஷத்திற் காய்க்கும் தென்னைவகை. (சங். அக.) 5. Dwarf cocnut of the Nicobars that bears fruit in its third year;

Tamil Lexicon


, ''s.'' A dwarf cocoanut tree. or stinted grain, குள்ளமானது. ''(R.)'' 2. See நக்கபாரி.

Miron Winslow


nakkavāri,
n. id.
1. Native of the Nicobars;
நக்கவாரத் தீவினர். (W.)

2. One Who trades for ready money;
ரொக்கவியாபாரி (W.)

3. A Merchant who has no confidence in his customers;
நம்பிக்கையற்ற வியாபாரி. (யாழ். அக.)

4. That which is dwarfed or stunted;
குள்ளமானது. (W.)

5. Dwarf cocnut of the Nicobars that bears fruit in its third year;
மூன்று வருஷத்திற் காய்க்கும் தென்னைவகை. (சங். அக.)

DSAL


நக்கவாரி - ஒப்புமை - Similar