நகரப்பட்டினி
nakarappattini
நகரதேவதையைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதவகை. தூநீராடி, மேவருடங்குயர்நகரப்பட்டினியும் பாரணமும் விதியினாற்றி (சேது பு. அகத்திய.19). A fasting vow in honour of the guardian deity of a city ;
Tamil Lexicon
nakara-p-paṭṭiṉi,
n. நகரம் +.
A fasting vow in honour of the guardian deity of a city ;
நகரதேவதையைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதவகை. தூநீராடி, மேவருடங்குயர்நகரப்பட்டினியும் பாரணமும் விதியினாற்றி (சேது பு. அகத்திய.19).
DSAL