Tamil Dictionary 🔍

நகப்புண்

nakappun


நகங்கீறுவதால் உண்டாகும் புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகங்கீறுவதாலுண்டாகும் விஷமுள்ள புண். Loc. Inflammation caused by a nail-scratch, supposed to be poisonous;

Tamil Lexicon


naka-p-puṇ,
n. நகம் +.
Inflammation caused by a nail-scratch, supposed to be poisonous;
நகங்கீறுவதாலுண்டாகும் விஷமுள்ள புண். Loc.

DSAL


நகப்புண் - ஒப்புமை - Similar