தோல்முட்டை
tholmuttai
கருவில்லாத முட்டை ; தோடு கடினமாவதற்கு முன் இடப்பட்ட முட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோடு கடினமாதற்கு முன்பு இடப்பட்ட முட்டை. (W.) 2. Egg laid before the shell is hard; கருவில்லாத முட்டை. Loc. 1. Empty shell of egg;
Tamil Lexicon
, ''s.'' An egg laid before the shell is hard. ''(c.)''
Miron Winslow
tōl-muṭṭai,
n. id.+.
1. Empty shell of egg;
கருவில்லாத முட்டை. Loc.
2. Egg laid before the shell is hard;
தோடு கடினமாதற்கு முன்பு இடப்பட்ட முட்டை. (W.)
DSAL