தோற்றாங்கொள்ளி
thotrraangkolli
அஞ்சிப் புறங்கொடுத்தோடுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடிக்கடி தோற்றோடுபவன். Colloq. One who constantly suffers defeat, as in a game;
Tamil Lexicon
புறங்கொடுத்தவன்.
Na Kadirvelu Pillai Dictionary
[tōṟṟāngkoḷḷi ] --தோற்றாங் கோளி, ''s. [prov.]'' One who has been defeat ed; a coward; [''ex'' தோல், ''v.''] ''(c.)''
Miron Winslow
tōṟṟāṅkoḷḷi
n. தோல்-+.
One who constantly suffers defeat, as in a game;
அடிக்கடி தோற்றோடுபவன். Colloq.
DSAL