Tamil Dictionary 🔍

தோட்டுச்சிரங்கு

thottuchirangku


கொப்புளச்சிரங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொப்புளச்சிரங்கு. (J.) Itch with large scabby ulcers;

Tamil Lexicon


s. a kind of itch.

J.P. Fabricius Dictionary


தோடகச்சிரங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tōṭṭuccirngku] ''s. [prov.]'' A kind of itch, as தோடகச்சிரங்கு.

Miron Winslow


tōṭṭu-c-ciraṅku,
n. id.+.
Itch with large scabby ulcers;
கொப்புளச்சிரங்கு. (J.)

DSAL


தோட்டுச்சிரங்கு - ஒப்புமை - Similar