Tamil Dictionary 🔍

தொண்டைமண்டலம்

thontaimandalam


காஞ்சியைத் தலைநகராகக் கொண்டதும் ஆர்க்காடு செங்கற்பட்டு நெல்லூர் ஜில்லாக்கலை உள்ளடக்கியதுமான தமிழ்நாட்டுப் பகுதி தொண்டைமண்டலசதகம் . An ancient division of the Tamil country, which included the districts of Arcot, chingleput and Nellore, with conjeevaram as its capital ;

Tamil Lexicon


toṇṭai-maṇṭalam,
n.தொண்டை2+
An ancient division of the Tamil country, which included the districts of Arcot, chingleput and Nellore, with conjeevaram as its capital ;
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டதும் ஆர்க்காடு செங்கற்பட்டு நெல்லூர் ஜில்லாக்கலை உள்ளடக்கியதுமான தமிழ்நாட்டுப் பகுதி தொண்டைமண்டலசதகம் .

DSAL


தொண்டைமண்டலம் - ஒப்புமை - Similar