Tamil Dictionary 🔍

தொட்டுத்தெறித்தல்

thottutherithal


ஆலாத்தி நீரை மணமக்கள் மேல் தெளித்தல் ; மிகச் சிறிய அளவு கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆலாத்திநீரை மணமக்கள்மேல் தெளித்தல். 1. To sprinkle a coloured liquid, as on a newly married couple ; அற்பமாய்க் கொடுத்தல். 2. To give sparingly;

Tamil Lexicon


toṭṭu-t-teṟi-,
v. tr. id.+.
1. To sprinkle a coloured liquid, as on a newly married couple ;
ஆலாத்திநீரை மணமக்கள்மேல் தெளித்தல்.

2. To give sparingly;
அற்பமாய்க் கொடுத்தல்.

DSAL


தொட்டுத்தெறித்தல் - ஒப்புமை - Similar