Tamil Dictionary 🔍

தொடைதட்டிவேளாளர்

thotaithattivaelaalar


தொடையில் சவரக்கத்தியைத் தட்டித் தீட்டும் நாவிதர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(தொடையில் சவரக்கத்தியைத்தட்டித் தீட்டு பவர்) நாவிதர் . Barbers, as honing their razors on the thigh, used in contempt ;

Tamil Lexicon


toṭai-taṭṭi-vēḷāḷar,
n.தொடைத்தட்டு-+.
Barbers, as honing their razors on the thigh, used in contempt ;
(தொடையில் சவரக்கத்தியைத்தட்டித் தீட்டு பவர்) நாவிதர் .

DSAL


தொடைதட்டிவேளாளர் - ஒப்புமை - Similar