Tamil Dictionary 🔍

தொடர்ச்சொல்

thodarchol


சொற்களின் தொடர் ; தொடர் மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடர்மொழி. (W.) 1. Compound word ; சொற்களின் தொடர். (யாழ். அக.) 2. Phrase, clause; sentence ;

Tamil Lexicon


வாசகம்.

Na Kadirvelu Pillai Dictionary


--தொடர்மொழி, ''s.'' A compound word; also a phrase, clause, sentence.

Miron Winslow


toṭar-c-col,
n.தொடர்+.
1. Compound word ;
தொடர்மொழி. (W.)

2. Phrase, clause; sentence ;
சொற்களின் தொடர். (யாழ். அக.)

DSAL


தொடர்ச்சொல் - ஒப்புமை - Similar