தைத்தியாரி
thaithiyaari
தைத்தியர்களுக்குப் பகைவனான திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(தைத்தியர்களுக்குச் சத்தரு) திருமால். (யாழ். அக.) Viṣṇu, as the enemy of Daityas;
Tamil Lexicon
திருமால்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Vishnu, விஷ்ணு; [''ex'' அரி.] destroyer.
Miron Winslow
taittiyāri,
n. Daityāri.
Viṣṇu, as the enemy of Daityas;
(தைத்தியர்களுக்குச் சத்தரு) திருமால். (யாழ். அக.)
DSAL