Tamil Dictionary 🔍

தேவரநீதி

thaevaraneethi


கணவனிறந்தபின் வமிசவிருத்தி கருதி மைத்துனரைக்கூடி மகப்பெறும் பண்டை வழக்கம். ஈண்டு தேவரநீதியிற் கொழுந்திய ரெழின் மகப்பெற நின்னால் வேண்டுமால். (பாரத. சம்பவ. 4). The practice by which a childless widow is permitted to have sexual union with the brother of her deceased husband for the sake of raising up seed to the deceased;

Tamil Lexicon


tēvara-nīti,
n. dēvara+.
The practice by which a childless widow is permitted to have sexual union with the brother of her deceased husband for the sake of raising up seed to the deceased;
கணவனிறந்தபின் வமிசவிருத்தி கருதி மைத்துனரைக்கூடி மகப்பெறும் பண்டை வழக்கம். ஈண்டு தேவரநீதியிற் கொழுந்திய ரெழின் மகப்பெற நின்னால் வேண்டுமால். (பாரத. சம்பவ. 4).

DSAL


தேவரநீதி - ஒப்புமை - Similar