தேவதாரு
thaevathaaru
ஐந்தருக்களுள் ஒன்று ; வண்டு கொல்லிமரம் ; நெட்டிலிங்கமரம் ; மதகரி வேப்பமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See வண்டுகொல்லி. 1. Deodar cedar. மரவகை. 2. Red cedar l.tr., Erythroxylon monogynum; See நெட்டிலிங்கம். 3. Mast-tree.
Tamil Lexicon
tēvatāru,
n. dēva-dāru. (L.)
1. Deodar cedar.
See வண்டுகொல்லி.
2. Red cedar l.tr., Erythroxylon monogynum;
மரவகை.
3. Mast-tree.
See நெட்டிலிங்கம்.
DSAL