தேவதாசி
thaevathaasi
கோயிற் பணிவிடைபுரியும் கணிகை ; தேவலோகத்து நாடகமகளிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிற்பணிவிடை புரியும் கணிகை. 1. Dancing-girl, dedicated to the service of a god; தேவலோகத்து நாடக அரம்பையர். 2. Celestial dancing-girls;
Tamil Lexicon
, ''s. (St.)'' A dancing and singing girl of a temple, commonly a courtesan, தேவடியாள்.--''Note.'' The cour tesans of the gods are உருவசி, மேனகை, திலோத்தமை and அரம்பை.
Miron Winslow
tēva-tāci,
n. id.+.
1. Dancing-girl, dedicated to the service of a god;
கோயிற்பணிவிடை புரியும் கணிகை.
2. Celestial dancing-girls;
தேவலோகத்து நாடக அரம்பையர்.
DSAL