தேலிக்கை
thaelikkai
எளியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலேசு. வழக்கைத் தேலிக்கையாய் விட்டுவிட்டான். (யாழ். அக.) Superficiality, slightness, lightness;
Tamil Lexicon
தேலிகை, (Tel.) slightness, lightness, superficiality, இலேசு.
J.P. Fabricius Dictionary
, [tēlikkai] ''s.'' (''Tel.''
Miron Winslow
tēlikkai,
n. T. tēlika.
Superficiality, slightness, lightness;
இலேசு. வழக்கைத் தேலிக்கையாய் விட்டுவிட்டான். (யாழ். அக.)
DSAL