தேர்ந்துசெயல்
thaerndhuseyal
செயல் கைகூடும் வகையறிந்து செயல்புரிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாய்க்குந் திறனாடிச் செய்கை. தெரிதலுந் தேர்ந்துசெயலும் (குறள்.634). Fruitful attempt;
Tamil Lexicon
tērntu-ceyal,
n. தேர்1-+.
Fruitful attempt;
வாய்க்குந் திறனாடிச் செய்கை. தெரிதலுந் தேர்ந்துசெயலும் (குறள்.634).
DSAL