Tamil Dictionary 🔍

தேனுகாரி

thaenukaari


தேனுகனுக்குப் பகைவனான கண்ணபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(தேனுகனுக்குப் பகைவன்) கண்ணபிரான். (பல்பொருட்சூளா மணி Mss.) Krṣṇa, as the foe of Dhēnuka;

Tamil Lexicon


கிருட்டிணன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Krishna, as an enemy of தேனுகாசுரன், whom he destroyed in battle, கிருட்டினன்; [''ex'' அரி.]

Miron Winslow


tēṉukāri,
n. Dhēnukāri.
Krṣṇa, as the foe of Dhēnuka;
(தேனுகனுக்குப் பகைவன்) கண்ணபிரான். (பல்பொருட்சூளா மணி Mss.)

DSAL


தேனுகாரி - ஒப்புமை - Similar