தேங்காய்நெய்
thaengkaainei
தேங்காய்ப்பாலினின்றும் காய்ச்சி எடுக்கப்படும் எண்ணெய் ; கொப்பரையைச் செக்கிலிட்டு ஆட்டி எடுக்கும் எண்ணெய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேங்காய்ப்பாலினின்று காய்ச்சி யெடுக்கப்படும் எண்ணேய். A kind of fragrant oil prepared from coconut juice;
Tamil Lexicon
tēṅkāy-ney,
n. id.+.
A kind of fragrant oil prepared from coconut juice;
தேங்காய்ப்பாலினின்று காய்ச்சி யெடுக்கப்படும் எண்ணேய்.
DSAL