Tamil Dictionary 🔍

தெல்லு

thellu


தெல்லுக்காய் ; ஒரு விளையாட்டுவகை ; பல்லக்குப்போகிகள் தோள்மாற்றும் அஞ்சலிடம் ; நீண்ட பாத்தி ; நெடுங்கிடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல்லக்குப் போகிகள் தோள்மாற்றும் அஞ்சலிடம். (யாழ்.அக). 3. Stage in a journey by palanquin-bearers; நெடும்பாத்தி. 4. Oblong plots bounded by small ridges in a field; விளையாட்டுவகை. 2. A game with a small disc-like seed of a plant; தெல்லூக்காய் தெல்லுக்கரகங் கோங்கரும்பு (உவமான சங்கிரகம்,). 1. The disc-like seed of a plant, used in game; ஆனைத்தெல்லும், 5. A climber; நெடுங்கிடங்கு. (யாழ்.அக) 6. Long pit;

Tamil Lexicon


தெல்.

Na Kadirvelu Pillai Dictionary


tellu,
n.தெல். (J.)
1. The disc-like seed of a plant, used in game;
தெல்லூக்காய் தெல்லுக்கரகங் கோங்கரும்பு (உவமான சங்கிரகம்,).

2. A game with a small disc-like seed of a plant;
விளையாட்டுவகை.

3. Stage in a journey by palanquin-bearers;
பல்லக்குப் போகிகள் தோள்மாற்றும் அஞ்சலிடம். (யாழ்.அக).

4. Oblong plots bounded by small ridges in a field;
நெடும்பாத்தி.

5. A climber;
ஆனைத்தெல்லும்,

6. Long pit;
நெடுங்கிடங்கு. (யாழ்.அக)

DSAL


தெல்லு - ஒப்புமை - Similar